Month : January 2018

விளையாட்டு

இலங்கை அணி சகல துறைகளிலும் திறமை காட்டியுள்ளது – தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-இம்முறை சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தியதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். ஆரம்பம் தொடக்கம் திட்டமிட்டு செயற்பட்டதால் வெற்றி சாத்தியப்பட்டதென்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுபையில்...
வகைப்படுத்தப்படாத

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது

(UTV|KILINOCHCHI)-கடந்த 23 ம் திகதி மாலை கிளிநொச்சி  கரடிப்போக்கு சந்தியில்  சிறைக்காவலர்கள் பயணித்த  சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில்  துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தான். குறித்த விபத்து...
வகைப்படுத்தப்படாத

விக்டர் ரத்னாயக்கவின் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தங்க ஆபரண மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி அமேந்ராவை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு...
வகைப்படுத்தப்படாத

இரும்பு வளைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-தொம்பகொடையில் அமைந்துள்ள  இராணுவ போர் கருவி தொழிற்சாலையில் பணிபுரியும் இராணுவ சார்ஜன்டான கே.கே.டீ.எஞ்.என் நதீஷான் புதிய இரும்பு வளைக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். இரும்பு வளைக்கும் இயந்திரமொன்றை பெற்று கொள்வதற்க 18 இலட்சம் ரூபாய்...
வகைப்படுத்தப்படாத

குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றினார்-(புகைப்படங்கள்)

(UTV|INDIA)-நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இம்முறை 10...
வகைப்படுத்தப்படாத

இணையத்தளத்தினூடாக ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்

(UTV|COLOMBO)-தேசிய உள்ளுர் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களில் முக்கிய இடம் பெறும் ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை இணையத்தளத்தினுடாக பெற்றுகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சும் இலங்கை தகவல்தொழில்நுட்ப தொடர்பாடல்...
வகைப்படுத்தப்படாத

மலையக தேர்தலில் மாம்பழம் தோடம்பழம் உருலோசு சேவல் மீன் என்றெல்லாம் பல கட்சிகள் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

(UTV|COLOMBO)-மலையக தேர்தலில் மாம்பழம் தோடம்பழம் உருலோசு சேவல் மீன் என்றெல்லாம் பல கட்சிகள் பல சுயேற்ச குழுக்கள் போட்டியிடுகின்றன ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறுகின்றரர் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக...
விளையாட்டு

‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ள பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணி

(UTV|COLOMBO)-ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ளனர். கொழும்பு ஹொக்கி மைதானத்தில் அண்மையில் இந்த போட்டி இடம்பெற்றது.  ...
விளையாட்டு

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

(UTV|INDIA)-ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண்,...
வகைப்படுத்தப்படாத

கல்லடி பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று (26) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில்...