Month : January 2018

வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் ராணுவ கல்லூரியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆம்புலன்சை வெடிக்க செய்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 103 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயம் அடைந்தனர். இக்கொடூர சம்பவத்தின் பரபரப்பு...
வகைப்படுத்தப்படாத

அரசியலில் மாற்றத்தை விரும்பும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள்!

(UTV|KANDY)-கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, அவர்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் வெளிப்படுத்துகின்றது. கண்டி...
வகைப்படுத்தப்படாத

தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விசேட குழு

(UTV|COLOMBO)-இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விசேட குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நான்கு பேர் கொண்ட இந்த குழு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி...
வகைப்படுத்தப்படாத

பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் நுழைவு

(UTV|COLOMBO)-பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு பூராகவும் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழைய உள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவிக்கின்றார். இதுவரையில் நிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே...
வணிகம்

2018 தேசிய உற்பத்தித் திறன் விருது

(UTV|COLOMBO)-தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது. பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய...
வகைப்படுத்தப்படாத

லலித் வீரதுங்கவின் கோரிக்கை நிராகரிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்காக முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
வகைப்படுத்தப்படாத

மாணவர்களுக்கு இதுவரை 70 லட்சம் ரூபா சுரக்ஷா காப்புறுதி

(UTV|COLOMBO)-சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி தொகையாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இதுவரை 70 லட்சம் ரூபாவை மாணவர்களுக்கு வழங்கியிருப்பதாக கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதகாலப் பகுதிக்குள் இந்தக் காப்புறுதிக் கொடுப்பனவிற்காக இரண்டாயிரத்து...
வகைப்படுத்தப்படாத

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு

(UTV|COLOMBO)-குவைத்தில் விசா இன்றி சட்டவிரேதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த...
வகைப்படுத்தப்படாத

முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக, இராணுத்தினர் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். விஷேடமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமிற்கு முன்னாள், இக்குடிநீர்...
விளையாட்டு

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்

(UTV|WEST INDIES)-மூன்றாவது முறையான ஏலத்தில் பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது....