Month : January 2018

வகைப்படுத்தப்படாத

விசர்நாய் நோய் தடுப்பூசியேற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு நகரில் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. தற்போது இவற்றின் எண்ணிக்கையை 2100 ஆக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்திய அதிகாரி ஐவிபி...
வணிகம்

மரக்கறி , பழங்கள் உற்பத்தி திட்டத்திற்கு சீன அரசாங்கம் உதவி

(UTV|COLOMBO)-மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செயற்திட்ட பணிகளுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. சீன அரசாங்கத்தின் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. செயற்திறன் மிக்க விவசாய உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதன்...
விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல் கோஷ்ட் நகரில் இடம்பெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ள மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான போட்டி ஹோமாகம – தியகம சர்வதேச விளையாட்டு...
வணிகம்

SLT Human Capital Solutions மூலம் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் அன்பளிப்பு – தொடர்ச்சியான 8வது நன்கொடை நிகழ்ச்சி ஆரம்பம் –

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் துணை நிறுவனமான SLT Human Capitol Solutions நிறுவனம், தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவது மற்றும் பாடசாலை புத்தகங்களை விநியோகிக்கும் வருடாந்த நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது.  ...
வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நாளை

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதுக்காக நாளை நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக...
வணிகம்

2017ல் ikman.lk உறுதியான வளர்ச்சியை பதிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் மாபெரும் ஒன்லைன் சந்தைப்பகுதியான ikman.lk  2017ம் ஆண்டில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டில்...
வணிகம்

INSYS 2017 நிகழ்வில் SLIIT மாணவர்கள் தமது புத்தாக்கமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்

(UTV|COLOMBO)-INSYS 2017 நிகழ்வில் SLIIT ன் ஐந்து புத்தாக்கமான அணியினர் பங்கேற்றிருந்ததுடன், இவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் இவர்கள் மெரிட் விருதை வென்றிருந்தனர். INSYS 2017 ல் உள்நாட்டு...
வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிபகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO)-நாளை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுழற்சி முறையிலான பணிபகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை...
வகைப்படுத்தப்படாத

யொவுன்புர இளையோர் முகாம்

(UTV|COLOMBO)-தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய இளையோர் கழக சம்மேளனமும் இணைந்து வருடாந்தம் நடத்தும் யொவுன்புர இளையோர் முகாமை இம்முறை குருநாகல் மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளது. மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்பிரல் 2ஆம்...
வகைப்படுத்தப்படாத

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுகின்றது.      ...