Month : January 2018

வகைப்படுத்தப்படாத

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

(UTV|COLOMBO)-ஒருதொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் மிரிஹான – கல்வல வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கைதானவர் 63...
வகைப்படுத்தப்படாத

மிளகாய் பொடி தூவி கோடிக் கணக்கான பணம் கொள்ளை

(UTV|NUWARA ELIYA)-நுவரெலிய நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று...
வணிகம்

அந்நிய செலாவணியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)- பாரசீக குடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால், தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 12.2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேவேளை,...
வகைப்படுத்தப்படாத

நைஜீரியாவில் புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியவர்கள் மீது துப்பாக்கி சூடு

(UTV|NIGIRIYA)-நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதி ரிவர்ஸ் ஸ்டேட் பிராந்தியம். இங்குள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒரு...
வகைப்படுத்தப்படாத

பள்ளிவாசல் வளாக நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

(UTV|GALLE)-காலி மக்குலுவ ​ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வெலிகம பகுதியில் இருந்து நேற்று தமது உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயமே இந்த அசம்பாவிதம்...
வகைப்படுத்தப்படாத

பச்சை நிறத்தில் இருந்த இறைச்சி: நுகர்வோர் மத்தியில் குழப்பம்

(UTV|MATALE)-புத்தாண்டு தினமான நேற்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளில் இருந்த கோழி இறைச்சியின் நிறம் பச்சையாக காணப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று போயா மற்றும்...
வகைப்படுத்தப்படாத

புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பமாகின்றது. கடந்த வருடத்தின் மூன்றாம் தவணைக்காக, டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டன. எவ்வாறாயினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும்...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

(UTV|COLOMBO)-அரசியல்வாதிகளின் உருவங்களை பயன்படுத்தி பதாகை மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு உருவங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக நடடிக்கை எடுக்கப்படும் என...
வகைப்படுத்தப்படாத

பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO)-பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளிவ் குணதாச இதனை எமது செய்தி சேவையிடம் இதனை தெரிவித்தார்....
வகைப்படுத்தப்படாத

அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

(UTV|COLOMBO)-தேர்தல் காலங்களில் தலைகளை எண்ணி, இத்தனை வாக்குப் பலம் எங்கள் கட்சிக்கு இருக்கிறது என்ற மாயையை ஏற்படுத்தி, எவ்வளவு தொகை எங்களுக்கு தரமுடியும்? என்ற கேவலமான அரசியலை நடாத்திக்கொண்டிருப்பவர்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய...