Month : January 2018

வகைப்படுத்தப்படாத

வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் தீ

(UTV|COLOMBO)-வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மின்சார சபையின்...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட அறுவர் தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த மே மாதம் தசநாயக்க கைதுசெய்யப்பட்டார்....
வகைப்படுத்தப்படாத

சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் – வீடியோ

(UTV|SWEDEN)-சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நடுவில்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தவகையில் 15 வருடங்களுக்குப் பின்னர்  ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த...
வகைப்படுத்தப்படாத

‘தனி மரங்கள் தோப்பாகாத நிலையிலேதான், தோப்புக்கள் மூலம் சமூகத்துக்கான விடிவைப் பெற முயற்சிக்கின்றோம்’ ஹனீபா மதனி தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை எனவும், தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே போராடி வருகின்றன எனவும், தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும்,...
வகைப்படுத்தப்படாத

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு

(UTV|COLOMBO)-புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 10.45க்கு இந்த கூட்டம் ஆரம்பமாகியது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பில், அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவையில் பிரதமர் கைச்சாத்து

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவை நாடாளுமன்றில் முன்வைப்பது தொடர்பான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக ஒழுக்க கோவை...
வகைப்படுத்தப்படாத

டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான ரூ.1700 கோடி ராணுவ உதவி நிறுத்தம்

(UTV|AMERICA)-தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவற்காக அமெரிக்காவை ஏமாற்றி விட்டது என்றும் அதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2 லட்சம் கோடி கொடுத் துள்ளது என்றும் அதிபர்...
வகைப்படுத்தப்படாத

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களின் பதிவு குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் நான்கு இலட்சத்து 48 ஆயிரத்து 625 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாக மோட்டார் வாகன...
வகைப்படுத்தப்படாத

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு – மூன்றாம் கட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் நேற்று ஆரம்பமானதாக திறைசேரி அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை வருடாந்தம் 2500 ரூபா என்ற வரம்புக்கு உட்பட்டு நான்கு கட்டங்களாக அடிப்படை...