Month : January 2018

வகைப்படுத்தப்படாத

“மரத்துக்கும், யானைக்கும் வாக்களித்து மரத்துப்போன கைகள் மயிலுக்கு வாக்களிப்பதிலேயே தற்போது ஆர்வம்” – அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-மரத்துக்கும் யானைக்கும் வாக்களித்துப் பழகிப்போன கைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மயிலின் பக்கம் திரும்பியுள்ளதால் மக்கள் காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட்...
வகைப்படுத்தப்படாத

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தில் 2015ம் 2016ம் ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக்...
வகைப்படுத்தப்படாத

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Taro Kono இன்று இலங்கைக்கு வரவுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும்...
வகைப்படுத்தப்படாத

‘தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீர வசனம் பேசி உணர்வுகளை கிளறி வாக்குகளை வசீகரிப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்’- அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
வகைப்படுத்தப்படாத

உரத்தை விநியோகிக்க விரிவான நடவடிக்கை

(UTV|COLOMBO)-உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களை இனங்கண்டு உரிய பகுதிகளுக்கு தேவையான உரத்தை விநியோக விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தனியார் துறையிடமிருந்து யூரியா பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது. 40 ஆயிரம்...
வகைப்படுத்தப்படாத

வத்தளையில் கடைத் தொகுதி ஒன்று தீயில் எரிந்து சாம்பலானது

(UTV|GAMPAHA)-வத்தளை, ஹுனுப்பிட்டிய ஜயந்திமல் சந்தி பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்று இன்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பற்றல் காரணமாக அங்கிருந்த சுமார் 10 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இன்று...
வகைப்படுத்தப்படாத

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக சாலையின் களனி பாலத்திற்கு அருகில் களனி மற்றும் வத்தளை பகுதிகளில் வாகனங்கள் வௌியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதியை இம்மாதம் 10ம் திகதி தொடக்கம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய களனி...
வகைப்படுத்தப்படாத

காலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்

(UTV|COLOMBO)-ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் காலி பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது இலக்கம் 30/1 , தேவமித்த மாவத்தை , காலி என்ற  இந்த புதிய முகவரிக்கு நேற்று முதல் இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

வவுனியா வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில்

(UTV|VAVUNIYA)-வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வவுனியா வர்த்தக சங்கம் இன்றும் வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது மூடப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 147...