Month : January 2018

வகைப்படுத்தப்படாத

வட்டக்காய் லொறியின்கீழ் சிக்குண்ட வர்த்தகரின் பரிதாபநிலை

(UTV|MATALE)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வட்டக்காய் ஏற்றிவந்த லொறி ஒன்று மோதியதில், வர்த்தகர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக, தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அங்குலான ரயில் பாதை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே...
வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)- மத்திய வங்கியின் பிணை முறி விநியோக அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே...
வகைப்படுத்தப்படாத

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

(UTV|COLOMBO)-சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் முன்தலம் – அகுனுவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முன்தலம...
வகைப்படுத்தப்படாத

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனா திட்டம்

(UTV|CHINA)-நிலவின் மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை இந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது....
வகைப்படுத்தப்படாத

ஜப்பான்: போனின் தீவில் இன்று நிலநடுக்கம்

(UTV|JAPAN)-பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான போனின் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. போனின் நகரில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார்...
வணிகம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6-7 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின்...
வகைப்படுத்தப்படாத

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதியை குறைக்க முடியாது

(UTV|COLOMBO)-கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை குறைக்க தயாரில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 1990 என்ற அவசர நோயாளர் காவுவண்டிச் சேவையின், இரண்டாம் கட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அலரி மாளிகையில்...
வகைப்படுத்தப்படாத

வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேக நபர் விளக்கமறியலில்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நேற்று ஊர்காவற்துறை நீதவான்...
வகைப்படுத்தப்படாத

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்

(UTV|COLOMBO)-தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளை பயன்படுத்துவோரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல்இது தொடர்பில் விடுவிக்கப்பட்டது. அந்தவகையில் சகல வகை...
வகைப்படுத்தப்படாத

10ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடியில், எதிர்வரும் 10ம் திகதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு...