Month : January 2018

வகைப்படுத்தப்படாத

ஷனில் நெத்திகுமாரவுக்கு பிணை

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில், சாட்சியாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஷனில் நெத்திகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அமைய, இன்று நீதிமன்றத்தில்...
வகைப்படுத்தப்படாத

பணத்தை பதுக்கவில்லை- மகிந்த ராஜபக்ச

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் துபாயில் உள்ள கணக்குகள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை இணை பேச்சாளர்களுள் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். துபாயில் மஹிந்தவின் குடும்பத்தினர்...
விளையாட்டு

அணித் தலைவர் பதவியில் இருந்து திஸர பெரேரா நீக்கம்

(UTV|COLOMBO)-இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவர் பதவிற்கு அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அல்லது தினேஸ் சந்திமால் நியமிக்கப்படலாம் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது. இதன்படி திஸர பெரேரா ஒருநாள் அணித் தலைவர்...
வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.     [alert color=”faebcc”...
வகைப்படுத்தப்படாத

கென்யாவிற்கு கடத்தப்பட்ட 3 இந்திய சிறுமிகள் உட்பட 10 பேர் மீட்பு

(UTV|KENYA)-தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தததாக தகவல் வந்தது. தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தகவல் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

இவ் வருடத்தில் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள்

(UTV|COLOMBO)-இவ் வருடத்தில் நூறு சதோச விற்பனை நிலையங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவற்றில் 25ஐ சூப்பர் மெகா வர்த்தக நிலையங்களாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின்...
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து அரசியலை ஆரம்பித்துள்ளது-அப்துல்லாஹ் மஹ்ருப் குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக மக்கள்...
வகைப்படுத்தப்படாத

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டில் நாட்டில் டெங்கு என சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 84,442 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக இவர்களில் 41.53 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அத்துடன், ஜூலை...
வகைப்படுத்தப்படாத

பரிந்துரைகளை அமுல்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்-ஐக்கிய தேசிய கட்சி

(UTV|COLOMBO)-பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவதற்கு தாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி...
வகைப்படுத்தப்படாத

கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – நாவாலி – அட்டகரி பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் ஆவா குழுவினை சேர்ந்த சிலர் கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் தொடபில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ள 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....