Month : January 2018

வகைப்படுத்தப்படாத

பாவனைக்கு பொருத்தமற்ற 2500 பெரிய வெங்காயம் அழிப்பு

(UTV|COLOMBO)-தம்புளை மாநகர சபையின் சுகாதார பிரிவு மேற்கொண்ட முற்றுகையின் போது தம்புளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்களின் பாவனைக்கு உதவாத 2500 கிலோ பெரிய வெங்காயம் அழிக்கப்பட்டுள்ளது. தம்புளை மாநகர...
வகைப்படுத்தப்படாத

நாளை ‘புளு மூன்’ , ‘பிளட் மூன்’ மற்றும் ‘சூப்பர் மூன்’- 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு

(UTV|COLOMBO)-நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின்...
வகைப்படுத்தப்படாத

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகினர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் வட கிழக்கில் செரா நகரம் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள்...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் முறைப்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட பிரிவு

(UTV|COLOMBO)-தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாக கண்டறிவது இதன் நோக்கமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...
வகைப்படுத்தப்படாத

பல பிரதேசங்களில் கடும் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென் பகுதி வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த...
வகைப்படுத்தப்படாத

பெண் அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)- பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல்...
வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்கள் இன்று கூடுகின்றனர்..!

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் பொருட்டே...
வகைப்படுத்தப்படாத

இன்று வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-சய்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றறை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில்...
வகைப்படுத்தப்படாத

அம்பகமுவ பிரதேச சபையை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

(UTV|COLOMBO)-அம்பகமுவ பிரதேச சபையை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டீ...
வகைப்படுத்தப்படாத

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்

(UTV|COLOMBO)-திறைசேறி பிணைமுறி விசாரணை ஆணக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் கருஜயசூரிய கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.   நாளை காலை 10 மணிக்கு...