Month : January 2018

வகைப்படுத்தப்படாத

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்

(UTV|COLOMBO)-இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம் குறித்த பார்வை காலத்தின் கட்டாயமாகத் திகழ்கின்றது. இளம்வயதில் அரசியல் பிரவேசமும், துடிப்பான செயற்பாடுகளுடனும் பயணிக்கும் அமைச்சர்...
வணிகம்

பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டப்பத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தானிலுள்ள தயாரிப்புக்களையும் சேவைகளையும்...
வகைப்படுத்தப்படாத

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு

(UTV|SAUDI ARABIA)-சவூதி அரேபியால் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அந்நாட்டு மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அந்நாட்டின்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்கிறது

(UTV|AMERICA)-அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டு பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில்...
வகைப்படுத்தப்படாத

பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து

(UTV|COLOMBO)-பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பகுதியிலிருந்து யாழிற்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் காணப்பட்ட நீர் வடிகாண் கட்டமைப்பில் குடை சாய்ந்ததில்...
வகைப்படுத்தப்படாத

காதலனை வீட்டுக்கு அழைத்த காதலி..! காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

(UTV|COLOMBO)-அவிசாவளையில் காதலியின் வீட்டை தேடி மாற்று வழியில் சென்று கொணடிருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காதலன் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு, காயப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 15ம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் முக்கியமான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்...
வகைப்படுத்தப்படாத

சுயதொழிலில் ஈடுபடவுள்ளவர்களுக்கு காத்திருக்கும் ஓர் மகிழச்சிகர செய்தி

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் ‘தொழில் முனைவோர் இலங்கை’ வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் அமுலாக்கப்படவுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு 15...
வகைப்படுத்தப்படாத

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

(UTV|COLOMBO)-போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராத பண சீட்டை சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்....