Month : January 2018

வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூகினி தீவில் வெடித்து சிதறும் எரிமலை

(UTV|COLOMBO)-ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஒசானியா கண்டத்தில் அமைந்துள்ளது பப்புவா நியூகினி தீவு. இதனருகில் உள்ள...
வகைப்படுத்தப்படாத

குருநாகல் – குளியாப்பிட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது

(UTV|COLOMBO)-குருநாகல் – குளியாப்பிட்டி தள வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது. வயம்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட இருக்கும் மருத்துவ பீடத்துடன் இணைந்ததாக குளியாப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படுகிறது.  இதற்கென 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார...
வகைப்படுத்தப்படாத

900 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-900 கிலோகிராம் கொக்கெய்ன் தொகை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலை அழிக்கும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் இந்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்படுகின்றது. குறித்த கொக்கெய்ன் தொகை...
வணிகம்

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சி இந்த வருடத்தில் இடம்பெறக்கூடும் என்று உலக வங்கியின் புதிய பொருளாதார அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இது 6.9 சதவீதமாக அமைந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின்...
வகைப்படுத்தப்படாத

இரு அரச தலைவர்கள் அடுத்தவாரம் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கு அமைவாக இரண்டு அரச தலைவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் [ Lee Hsien Loong]  எதிர்வரும் 22ஆம் திகதி...
வகைப்படுத்தப்படாத

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

(UTV|KURUNEGALA)-குளியாப்பிட்டிய, நிந்தவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவம் இன்று

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய வைபவம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு இசிப்பத்தன வித்தியாலத்தில் இன்று இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். நாட்டிலுள்ள...
வணிகம்

சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால், கட்டுமானத்துறையில்...
வகைப்படுத்தப்படாத

மங்கள சமரவீரவின் அறிவித்தலை இரத்து செய்வதாக ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட திருத்தங்களை இரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து...
வகைப்படுத்தப்படாத

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-ராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜே விக்ரம பயணித்த வாகனம் இன்று காலை கீழ் கடுகன்னாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளான அவர் தற்போதைய நிலையில் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரின் தலைப்பகுதி மற்றும்...