Month : January 2018

வகைப்படுத்தப்படாத

குறைந்த விலையில் சுகாதாரமற்ற கோழி இறைச்சிகள்

(UTV|KILINOCHCHI)-தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கிடைக்கும் கோழி இறைச்சிகள் சுகாதாரமற்றவை என, பச்சிளைப்பள்ளி பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகம், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளது. குறித்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் சுய தொழிலாக...
வகைப்படுத்தப்படாத

வேட்புமனு நிராகரிப்பு: 14 மனுக்கள் 19ம் திகதி விசாரணை

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான, 14 மனுக்களை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் இன்று பரிசீலணைக்கு எடுத்துக்...
வகைப்படுத்தப்படாத

பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு!

(UTV|COLOMBO)-பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட குடும்பங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
வகைப்படுத்தப்படாத

வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்...
விளையாட்டு

அமெரிக்க மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை பெண்!!

(UTV|COLOMBO)-அமெரிக்காவில் இடம்பெற்ற ஹுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஹிருணி விஜேரத்ன என்ற வீராங்கனையே இந்த சாதனையை புதுப்பித்துள்ளார். நேற்று முன்தினம் நிறைவடைந்த இந்த போட்டியில் ஹிருணி எட்டாவது போட்டியாளராக நிறைவு...
வகைப்படுத்தப்படாத

70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாகவும், பெருமிதத்தோடும் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதற்குரிய சகல ஏற்பாடுகளும்...
வகைப்படுத்தப்படாத

காலநிலையில் திடீர் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் காலநிலை சீராக நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது...
வகைப்படுத்தப்படாத

இலங்கையில் கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல் வெளியானது

(UTV|COLOMBO)-மாரவில – கடுனேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 28,000 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக் கொண்ட இரு வௌிநாட்டவர்கள் குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கடந்த 14ம் திகதி மாலை கால்நடையாக குறித்த எரிபொருள்...
வகைப்படுத்தப்படாத

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு விலைமனுக் கோரலூடாக 21 பஸ்கள் தேர்வு

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கு விலைமனுக் கோரலூடாக 21 பஸ் வண்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 19 ஆம் திகதியளவில் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளாவிடின் அந்த பஸ்களுக்கான அதிவேக நெடுஞ்சாலை...
வகைப்படுத்தப்படாத

கிரீஸ் நாட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|GREECE)-கிரீஸ் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஏதென்சில் இருந்து வடகிழக்கில் 25 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில்...