Month : January 2018

வகைப்படுத்தப்படாத

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்..!

(UTV|COLOMBO)-ரத்மலான கடற் பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 பேர் இவ்வாறு நீராடிக் கொண்டிருந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்

(UTV|COLOMBO)-இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் சிக்கலான நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக  நீதியமைச்சர் தலதா அதுகோரல வினால் முன்வைக்கப்பட்ட ஈலோசணை...
வகைப்படுத்தப்படாத

கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று..

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று முதல் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை கடலில் இதுவரை 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன

(UTV|COLOMBO)-இதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 20 கப்பல்கள் வரை மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த...
வகைப்படுத்தப்படாத

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கை

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கை ஜனாதிபதி செயலக காரியாலய இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை 34 பிரதான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய...
வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கட்டைகள்.

(UTV|COLOMBO)-இந்தமுறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளன. அதன்படி, ஒருகோடியே 53 லட்சம் வாக்காளர்களுக்கான வாக்கட்டைகள், சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கும் அனுப்படவுள்ளதாக மேலதிக...
வகைப்படுத்தப்படாத

லிந்துலையில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து நாசம்

(UTV|COLOMBO)-லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று (18) அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை...
வகைப்படுத்தப்படாத

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

(UTV|COLOMBO)-மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட...
வகைப்படுத்தப்படாத

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் நோக்கி திரளும் மக்கள் கூட்டம் கடந்த காலங்களில் சமூகத்தை வழிநடத்துவதாகக் கூறிக் கொண்டு தேர்தல் காலங்களில் பணப்பெட்டிகளை பெருந்தேசியக் கட்சிகளிடமிருந்து கைமாற்றும் மோசடிக்காரர்கள் இனியும்...
வகைப்படுத்தப்படாத

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று இந்தப்...