Month : January 2018

வகைப்படுத்தப்படாத

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற கனவிலும், மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினர்...
வணிகம்

வனாந்தர செய்கையிலிருந்து சிறந்த தொழில் வாய்ப்புகள் தோற்றம்

(UTV|COLOMBO)-புவியின் நிலைத்திருப்புக்கு சூழல் பாதுகாப்பு குறித்து உலகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், வணிக வனாந்தரச்செய்கை புவிக்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கையில் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு உலகளவில் பெருமளவான மக்கள்...
வணிகம்

குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையர்கள் விரும்பும் காலை உணவு வேளையான சமபோஷ,தனது புதிய நியுட்ரி பிளஸ் தயாரிப்பை குரக்கன் கொண்டு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் சிறியவர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றிருந்த நியுட்ரி ப்ளஸ் தெரிவுகள்,...
வகைப்படுத்தப்படாத

ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்;உபாலி சந்திரசேன நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு ஜீ.கே. உபாலி...
வகைப்படுத்தப்படாத

மதுபானம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது

(UTV|COLOMBO)-மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும்...
வகைப்படுத்தப்படாத

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றம்

(UTV|COLOMBO)-சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திரானி சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில்...
வகைப்படுத்தப்படாத

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா

(UTV|COLOMBO)-குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஒரே கொடியின் கீழ் ஒன்றாக வடகொரியா மற்றும் தென்கொரியா அணிகள் அணிவகுத்துச் செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் யியோங்சங்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை போக்குவரத்து சபையில் பாரிய பஸ் பற்றாக்குறை

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையில் 1,350 பஸ்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து சபை வசம் 7,329 பஸ்களே உள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஆர்.டி.பண்டார குறிப்பிட்டார். அவற்றில் 6,400 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்துவதற்கு உகந்த...
வகைப்படுத்தப்படாத

ரோமானியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் வியோரிகா தான்சிலா

(UTV|ROMANIA)-ரோமானியா பிரதமர் மிஹாய் டுதோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக வியோரிகா தான்சிலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ரோமானியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரதமராக இருந்த மிஹாய்...
வணிகம்

தென்னை பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹம்பாந்தொட்டையில் தென்னை  பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள 75 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளது. தென்னை உற்பத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தொட்டையில் தெங்கு உற்பத்தி ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.  இந்தநிலையிலேயே அங்கு தென்னை உற்பத்தியை...