Month : January 2018

வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சருடன் வைத்திய...
வகைப்படுத்தப்படாத

முறி மோசடி அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் குறித்த கூட்டம் இன்று மதியம்

(UTV|COLOMBO)-கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்று மதியம், நாடாளுமன்ற வளாகத்தில், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. முறி விநியோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் நடத்துவதறகான, திகதி தீர்மானம் தொடர்பில்...
வகைப்படுத்தப்படாத

பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்

(UTV|COLOMBO)-பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும் என்று தான் மீண்டும் வலியுறுத்துவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   தொழில்சார் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை அமுல்படுத்த...
வணிகம்

கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் சேமிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து கொலை

(UTV|COLOMBO)-வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை...
வகைப்படுத்தப்படாத

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு

(UTV|COLOMBO)-இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லேரியா, களனிமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தல் முறைப்பாடுகளுக்காக தனிப்பிரிவு

(UTV|COLOMBO)-இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழு தேர்தல் முறைப்பாடுகளை ஏற்று கொள்ளுவதற்காக தனிப் பிரிவொன்றை அமைத்துள்ளது. தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதே இதன் நோக்கமாகும். விசேடமாக பெண் வேட்ப்பாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்...
வகைப்படுத்தப்படாத

அரசியலில் மாற்றத்தை விரும்பும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள்!

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, அவர்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் வெளிப்படுத்துகின்றது. கண்டி...
வகைப்படுத்தப்படாத

அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக டிரெண்டிங் முறையில் அலுவலகம் கட்டி வருகிறது. இதுபோன்று அமேசான் நிறுவனம் புதிய வடிவில் வித்தியாசமாக கட்டிடம் கட்டுகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது...
வகைப்படுத்தப்படாத

தென்கொரியாவுடனான சமாதான நிகழ்ச்சி ரத்து

(UTV|NORTH KOREA)-குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி...