Month : January 2018

வகைப்படுத்தப்படாத

சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்

(UTV|SIEBERIA)-பூமியின் உச்சக்கட்ட குளிர்பிரதேசமாக சைபீரியா உள்ளது. அங்கு தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகளவில் நிலவுகிறது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது....
வகைப்படுத்தப்படாத

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதி – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

(UTV|COLOMBO)-2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான  பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்  2017ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர...
வகைப்படுத்தப்படாத

பொதுஜன பெரமுனவின் வேட்பு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

(UTV|COLOMBO)-மகரகம நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனு ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மனு இன்று உயர்...
வகைப்படுத்தப்படாத

200 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் காலி எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதி;

(UTV|GALLE)-காலி மாவட்டத்தின் எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதிக் கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த வார்ட் தொகுதி 8...
வகைப்படுத்தப்படாத

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

(UTV|JAFFNA)-யழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கிடையில் நேற்றிரவு மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் 18.1.2018 அன்று இரவு 9.30 மணியளவில் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் பலமேஸ்வராச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாகவும்...
வணிகம்

வட்ஸ்அப் நிறுவனத்தின் வணிக செயலி

(UTV|COLOMBO)-உலக புகழ்பெற்ற வட்ஸ்அப் நிறுவனம் வணிக செயலியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இதனை...
வகைப்படுத்தப்படாத

தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு

(UTV|JAFFNA)-தாய்ப்பால் இறுகியதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவேந்திரன் சஞ்சி என்ற பெயருடைய இரண்டு மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம்...
வகைப்படுத்தப்படாத

கொட்டாஞ்சேனை பகுதியில் வீதியொன்று இன்று முதல் மூடல்

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை – அளுத்மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்திவரையான வீதி இன்று இரவு 9.00 மணிமுதல் 22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிவரை முழுமையாக மூடப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த வீதியில்...
வகைப்படுத்தப்படாத

முறிப்பு பகுதியில் விபத்து ஒருவர் பலி

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி முறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது....
வகைப்படுத்தப்படாத

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவை இல்லை

(UTV|COLOMBO)-பல அரசியல்வாதிகள் மக்கள் சேவைக்காக அன்றி, பணம் ஈட்டிக் கொள்வதற்காகவே அரசியல் பதவிகளைப் பெற்றுக் கொள்ள போராடுகின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அவிசாவலை – கொஸ்கமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...