Month : January 2018

கேளிக்கை

போதைக்கு அடிமையாகிய ரெஜினா

(UTV|INDIA)- தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது....
கேளிக்கை

விஜய்யின் அடுத்த படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62′ படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் இன்று பூஜையுடன் ஆரம்பமாகிறது. பூஜையை அடுத்து, தொடர்ந்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்னர்...
வகைப்படுத்தப்படாத

உதயங்க வீரதுங்கவின் காணிகளை விற்க, உரிமைமாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு

(UTV|COLOMBO)-ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயரில் உள்ள காணிகளை விற்க அல்லது உரிமை மாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.   [alert...
வகைப்படுத்தப்படாத

பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகன இறக்குமதிக்கு தடை

(UTV|COLOMBO)-பாதுகாப்பு  விதிகளுக்குட்படாத { ஆசன படி மற்றும் பாதுகாப்பு பலூன் } வாகன இறக்குமதி ஜூலை முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
வகைப்படுத்தப்படாத

ஆசிரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை பற்றிய விளக்கம் அளிக்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய முதல் செயலமர்வு இன்று மாத்தறையில் இடம்பெறும். தென் மாகாண பாடசாலைகளில் ஊடக பாடத்தை போதிக்கும்...
விளையாட்டு

நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி

(UTV|COLOMBO)-பங்களாதேஸில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது. டக்கா சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த...
வகைப்படுத்தப்படாத

மனைவியைும் பிள்ளையைும் வெட்டிவிட்டு தானும் கழுத்து வெட்டி தற்கொலை

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பிரதேசத்தில் சிவன் கோவிலுக்கு அருகில் கணவன் தனது மனைவியையும் பிள்ளையையும் வெட்டிவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் தந்தையும் மகளும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்து யாழ்ப்பாணம்...
வகைப்படுத்தப்படாத

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

(UTV|HAMBANTOTA)-ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போரட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
வகைப்படுத்தப்படாத

பொய் செய்திகளுக்கு விருது

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், ஊடகங்களுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. ஜனாதிபதி தேர்தல் நடந்தபோதே, பிரசாரத்தின்போது ஊடகங்கள் பாரபட்சமான முறையில் செய்திகள் வெளியிடுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். அப்போது அவர் ‘பேக் நியூஸ்’ (போலி...
வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ நாட்டில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ரெயில்

(UTV|MEXICO)-மெக்சிகோ நாட்டின் கடேபெக் நகரில் ரெயில் தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கடேபெக் நகரில்...