Month : January 2018

வகைப்படுத்தப்படாத

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இலங்கை வரும் அவர், 3 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டதலைவர்களை...
வகைப்படுத்தப்படாத

மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன? இறக்காமத்தில் அமைச்சர் ரிஷாட் கேள்வி…

(UTV|COLOMBO)-முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்...
வகைப்படுத்தப்படாத

“மு.காவின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|AMPARA)-இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள்...
வணிகம்

இலங்கையின் மாபெரும் நீச்சல் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை

(UTV|COLOMBO)-இலங்கையின் முதல் தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரிää இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கி வருகிறது. இதனடிப்படையில் முதன் முறையாக நீச்சல் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன்...
வகைப்படுத்தப்படாத

இறக்காமம் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறுவது வெட்கக்கேடானது…

(UTV|AMPARA)-இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய...
விளையாட்டு

இலங்கைக்கு வெற்றி இலக்கு 321

(UTV|COLOMBO)-இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
வணிகம்

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு

(UTV|COLOMBO)-இலங்கை நோர்வே இசை கூட்டுறவு அமைப்பினால் உள்நாட்டு மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்களின் பங்குபற்றலுடன் Melodies of Folk 2018 நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளி கலையரங்கில் ஜனவரி 28ம்...
வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில்...
வகைப்படுத்தப்படாத

‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’

(UTV|COLOMBO)-வடக்கில், முசலியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில் அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,...
கேளிக்கை

சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்!

(UTV|INDIA)-சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விழா கொண்டாடப்பட்டது. அதற்கு முன் ஆந்திராவிலும் வெளியான படத்திற்காக படக்குழு அங்கு புரமோஷனுக்கு சென்றது. ஹைதராபாத்தில் சூர்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி...