Month : January 2018

வகைப்படுத்தப்படாத

இன்று கொழும்பில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கை

(UTV|COLOMBO)-இன்று சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதால், கொழும்பில் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, மாலை 04.30 தொடக்கம் 05.30 வரை, இந்த நடவடிக்கை...
வகைப்படுத்தப்படாத

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

(UTV|COLOMBO)-இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவதற்கான சுற்றரிக்கை இவ்வாரத்திற்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சுற்றரிக்கையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்களின்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ராணுவ வீரர்களான விமானியும், இணை...
வகைப்படுத்தப்படாத

சிரியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய துருக்கி தரைப்படை

(UTV|SYRIA)-சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அப்ரின் பிராந்தியத்தில் குர்திஷ் ஆயுதக்குழு (ஒய்பிஜி) செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி துருக்கியின் தெற்கு எல்லையில் உள்ளது. சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவு...
வகைப்படுத்தப்படாத

3 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் அழிக்கப்படவுள்ளன

(UTV|COLOMBO)-தகவல்களை மறைத்து மோசடியான முறையில் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன. ஒருகொடவத்தை – சுங்க தளத்தில் இந்த பொருட்கள் அழிக்கப்படவுள்ளதாக பிரதி சுங்க அதிகாரி அஷ்ரப்...
வணிகம்

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

(UTV|COLOMBO)-முதலீட்டு வர்த்தகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு நாளை நடைபெறவுள்ளது. கொழும்பு பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு பங்கு சந்தையின் அனுராதபுரம் கிளை கேட்போர் கூட்டத்தில் நாளை...
வகைப்படுத்தப்படாத

வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக, ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வு வழங்காமையாலேயே, இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக,...
வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. முறி விநியோக தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த திகதியை தீர்மானிப்பதற்காகவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. சபாநாயகர்...
வகைப்படுத்தப்படாத

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது.  இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு...
வகைப்படுத்தப்படாத

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைக்காவும் முன்நிற்பேன் – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இன மத பேதங்களுக்கு அப்பால் நாட்டின் அனைத்து மக்களினது உரிமைகளுக்காகவும் முன்நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். பொது சொத்துக்களை கொள்ளையிட்ட...