Month : January 2018

வகைப்படுத்தப்படாத

வாக்கு கேட்டதால் 180 பொலிசாருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)-காவல் துறை உத்தியோகத்தர்கள் 180 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகளின் உறவினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளமையினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக...
விளையாட்டு

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

(UTV|COLOMBO)-உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் எதிர்வரும் பெப்ரவரி 8, 9ஆம் திகதிகளில் இரண்டு ரி-20 போட்டிகள்...
வகைப்படுத்தப்படாத

சல்மான் எம்.பி அவசர அவசரமாக இராஜினாமாச் செய்ததன் பின்னணி என்ன? அமைச்சர் ரிஷாட் விபரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் மயில் வீரியம் கொண்டு தோகை விரித்தாடுவதைக் கண்டு அச்சம் கொண்ட காரணத்தினால்தான் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க நாங்கள் தயாராக...
விளையாட்டு

5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிம்பாவே  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி...
வகைப்படுத்தப்படாத

பிணை முறி, ஊழல் மோசடி பற்றிய ஆணைக்குழுக்களில் அறிக்கைகள் நாளை சபையில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள், நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக,...
கேளிக்கை

சின்னத்திரை நடிகை நந்தினிக்கு இரண்டாவது திருமணமா?

(UTV|INDIA)-சின்னத்திரை நடிகை நந்தினி மைனா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பேமஸ். குறிப்பிட்ட அந்த சீரியல் அவருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வாங்கி கொடுத்தது என்றே கூறலாம். இவர் வாழ்க்கையில் அண்மையில் நடந்த...
கேளிக்கை

‘நாச்சியார்’ பெப்ரவரி 16 ரிலீஸ்

(UTV|INDIA)-ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘நாச்சியார்’...
கேளிக்கை

காதலரை மணந்தார் பாவனா

(UTV|INDIA)-கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன...
வகைப்படுத்தப்படாத

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை

(UTV|COLOMBO)-மண்ணெண்ணெய்யை மொத்தமாக விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தொழிற்சாலைகள், வாகனங்களளுக்குமே இவ்வாறு மொத்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
வகைப்படுத்தப்படாத

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-வேலையில்லா பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் வீதி கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது...