Month : January 2018

வணிகம்

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. நேற்று இந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூன் இதன்போது பங்கேற்கவுள்ளார். சுதந்தர வர்த்தக உடன்படிக்கைக்கு கடந்த வாரத்தில்...
வகைப்படுத்தப்படாத

புகையிரத மலசலகூடத்தில் குடும்பஸ்தரின் சடலம்

(UTV|COLOMBO)-புகையிரதத்தின் மலசலகூடத்திலிருந்து மர்மமான முறையில் மரணித்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் உடரட்ட மெனிக்கே புகையிரதத்திலேயே குறித்த நபரின் சடலம் மலசலகூடத்திற்குள் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் இயற்கையாக மரணித்துள்ளாரா, அல்லது...
வகைப்படுத்தப்படாத

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால், கொழும்பு – லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]...
வகைப்படுத்தப்படாத

பெண் அதிபரை மண்டியிட வைத்த விவகாரம்: முதலமைச்சர் சரண்

(UTV|COLOMBO)-பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக பதுளை...
வகைப்படுத்தப்படாத

இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மீதான நெறிமுறைகளை பின்பற்ற நுகர்வோர் விவகார அதிகார சபை இணக்கம்!

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி ஐ.நா வின் நுகர்வோர் பாதுகாப்பின் இலங்கையின் இரண்டு தலைமை நிறுவனங்களின் கூட்டு பங்காளரான ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பும், கைத்தொழில் மற்றும் வர்த்தக...
வகைப்படுத்தப்படாத

யாழ் கடலில் மிதக்கும் வீடு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற் பகுதியில் மிதக்கும் வீடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வந்த தாய்லாந்து பிரஜைகளால், உள்நாட்டில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இதனை பார்வையிட...
வகைப்படுத்தப்படாத

சதொச அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு

(UTV|COLOMBO)-சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட...
வகைப்படுத்தப்படாத

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமானது. பொலிஸார் மாவட்ட செயலக அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் ஹட்டன் பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..

(UTV|COLOMBO)-கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் ப‌தியுதீன் சூறாவ‌ளி தேர்தல் பிர‌ச்சார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். அம்பாறை...
வகைப்படுத்தப்படாத

பிணைமுறி ஆணைக்குழு மற்றும் பாரதூரமான மோசடிகள் பற்றிய விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் பற்றி விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் பற்றி விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.   இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய...