Month : January 2018

வகைப்படுத்தப்படாத

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று

(UTV|COLOMBO)-உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் கட்டம் இன்று (25) இடம்பெறுகிறது. தபால் மூல வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான  ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்காக விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், உறுப்பினர்...
வகைப்படுத்தப்படாத

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’

(UTV|BATTICALOA)-நல்லாட்சி அரசு மேற்கொள்ளும் சில நடவடிகைகளால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தேர்தல் மூலம் எத்திவைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்...
வகைப்படுத்தப்படாத

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய திட்டம்

(UTV|COLOMBO)-பெப்ரவரி 10ஆம் திகதியின் பின்னர், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர்...
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர், எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்”

(UTV|BATTICALOA)-மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது என மேடைகளிலே அடித்துக் கூறி வருவது, மக்களை முட்டாள்களாக்கும்...
வகைப்படுத்தப்படாத

வாகனங்களை பரிசோதனை செய்ய புதிய விதிமுறை?

(UTV|COLOMBO)-வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு புதிய விதி முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர்...
வகைப்படுத்தப்படாத

இலங்கையை வந்தடைந்தார் இந்தோனேஷிய ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
வகைப்படுத்தப்படாத

இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலி

(UTV|LIBIYA)-லிபியா நாட்டில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். லிபியா நாட்டின் பெங்காஷி நகரில் அல் சல்மானி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள...
வகைப்படுத்தப்படாத

மிமிக்ரி செய்து அசத்திய டிரம்ப்

(UTV|AMERICA)-பிரதமர் நரேந்திரமோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது...
வணிகம்

சிங்கப்பூர் -இலங்கை இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான, இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது....