Month : January 2018

வகைப்படுத்தப்படாத

குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தந்தை

(UTV|DAMBULLA)-ஒன்றரை வயது குழந்தையை தந்தையும், தந்தையின் தாயும் இணைந்து கொன்று புதைத்துள்ள சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய சிறு வயது யுவதிக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

இலங்கை – இந்தோனேஷியா மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும இடையில் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையின் அபிவிருத்தி, கல்வித்துறையின் மேம்பாடு போன்றவற்றில் இலங்கைக்கு உதவும் வகையில், உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ...
வகைப்படுத்தப்படாத

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல் அழகி உடையில் தீ பற்றியதால் பரபரப்பு

(UTV|CENTRAL AMERICA)-மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், அலங்கார உடை அணிந்து வந்த மாடல் அழகி உடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமெரிக்காவில் உள்ல ஒரு நாடு எல் சால்வடோர்....
வகைப்படுத்தப்படாத

சுந்தராஹெல குப்பைமேட்டில் தீப்பரவல்

(UTV|KURUNEGALA)-குருநாகல் சுந்தராஹெல பகுதியில் அமைந்துள்ள குப்பைமேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் குறித்த குப்பைமேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியான காலநிலை தொடர்வதனால் குப்பைமேட்டில் வேகமாக தீப்பரவி வருவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ...
வகைப்படுத்தப்படாத

ஊவா மாகாண சபையில் அமைதியின்மை

(UTV|COLOMBO)-ஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் பொதுச் சபை அமர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின்...
வகைப்படுத்தப்படாத

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

(UTV|CENTRAL AMERICA)-மத்திய அமெரிக்காவின் கவுதமாலா நாட்டில் உள்ள சான் பெரரோ நெக்டா பகுதியில் நேற்று மினி பஸ் சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....
வகைப்படுத்தப்படாத

தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு

(UTV|COLOMBO)-கொழும்பு நாரஹன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலுள்ள அங்கத்தவர்களின் பணத்தை மீளப்பெறுவதற்கான பணிகள் தற்போது வழமைபோல் நடைபெற்று வருகின்றன. ஊழியர் சேமலாப  மற்றும் ஊழியர் நம்பிக்கை...
வகைப்படுத்தப்படாத

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி ஜயந்திநகர் இந்து வித்தியாலய ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை அறுவரையும் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 7 ஆம் திகதி வரை யாழ் சிறுவர் இல்லத்தில் தொடர்ந்து தங்கவைக்குமாறு...
விளையாட்டு

தென் கொரிய ஹாக்கி வீரர்கள் தெற்கில் கூட்டு அணிக்காக வருகிறார்கள்

(UTV|NORTH KOREA)-தென் கொரியாவில் வட கொரியாவின் பெண்கள் ஐஸ் ஹாக்கி வீரர்கள் பியோங்ஹாங் ஒலிம்பிக்கிற்கு ஒரு கூட்டு அணியை உருவாக்கிக் கொண்டனர். 12 வீரர்கள் எல்லையை கடந்து ஒரு உத்தியோகபூர்வ பிரதிநிதி குழுவினர் தெற்கிலிருந்து...
விளையாட்டு

சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இதற்கான...