Month : January 2018

வகைப்படுத்தப்படாத

35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்

((UTV|AMERICA)-அமெரிக்காவில் கிளவ்லேண்டில் உள்ள சிறுநீரகவியல் ஆஸ்பத்திரி ஒன்றில் சிறுநீரகவியல் டாக்டராக பணியாற்றி வருபவர், டாக்டர் சிஜ் ஹேமல். 27 வயதான இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர், டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

(UTV|COLOMBO)-தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொழிற்சங்கங்களை கேட்டுள்ளன. மூன்று வருடங்களின் பின்னர் இடம்பெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது தொழிற்சங்கங்களின் பொறுப்பு...
விளையாட்டு

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர் மஹேல ஜயவர்த்தன தலைமையிலான குழு தயாரித்த அறிக்கையின் விதந்துரைகளை அமுலாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது....
வணிகம்

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-2016ஆம் ஆண்டு வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் மூவாயிரத்து 960 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது. இதில் மிளகு ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் ஆயிரத்து 80 கோடி ரூபாவாகும் என்று கைத்தொழில் மற்றும்...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம்

(UTV|COLOMBO)-சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான உள்ளடக்கங்களுடன் கூடிய செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து...
வகைப்படுத்தப்படாத

இன்று பூரண சந்திர கிரகணம் – இந்தியா, மத்தியக் கிழக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிவும் தெரியும்

(UTV|COLOMBO)-இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 ஆவது நோன்மதி தினமான இன்று இடம்பெறுகிறது. 1866ம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் இலங்கையில் பார்வையிடலாம்.   இந்த...
வகைப்படுத்தப்படாத

உபதலைவர் பதவியில் இருந்த ரவி விலக வேண்டும் – மாரப்பன குழு

(UTV|COLOMBO)-விசாரணைகள் நிறைவடையும் வரை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பிணை முறி சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த மாரப்பன குழு பரிந்துரைத்துள்ளது.   [alert color=”faebcc”...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் முப்படையினரின் தொழிற் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு

(UTV|COLOMBO)-முப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; தலைமையில் நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.   பொதுமக்களின் நிதியை...
கேளிக்கை

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில்...
வகைப்படுத்தப்படாத

தீர்மானமின்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக...