Month : December 2017

வகைப்படுத்தப்படாத

நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை

(UTV|SAUDI ARABIA)-சவூதி அரேபியாவில் சுமார் 6 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இனி நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களை பணியில்...
வகைப்படுத்தப்படாத

பிரபல பாடகி ஜின்ஜர் பயணித்த கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து!!!

(UTV|COLOMBO)-தெனியாய இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரபல சிங்கள பாடகி ஜின்ஜரின் கார்  விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் குறித்த கார்  சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெறும் போது...
வகைப்படுத்தப்படாத

ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|IRAN)-ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. டெஹ்ரானில் இருந்து மேற்கு திசையில் சுமார் 51...
வணிகம்

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேசியை விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, ரஷ்யா தற்காலிக தடையை ஏற்படுத்தியது. இதன்விளைவாக கடந்த...
வகைப்படுத்தப்படாத

பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

(UTV|COLOMBO)-இன்று வெளியான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 163,104 பேர் பல்கலைகழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 253,483 ஆகும்....
வகைப்படுத்தப்படாத

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஹமீத்திடமிருந்து ஒரு கடிதம்!

(UTV|COLOMBO)-பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக வாழ்கின்றதோ...
வகைப்படுத்தப்படாத

அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் கொழும்புக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று நாட்டின் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் சந்திக்கின்றனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தயார் நிலை மற்றும் ஒழுங்குகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதற்காக அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும்...
வகைப்படுத்தப்படாத

A/L பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

(UTV|COLOMBO)-பரீட்சை முறைகேடுகள் மற்றும் பல்வேறு தவறுகள் காரணமாக 2017ம் ஆண்டின் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ.சனத் புஜீத குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு...
விளையாட்டு

இலங்கை அணி அடுத்த வாரம் நியுசிலாந்து பயணம்

(UTV|COLOMBO)-19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி முதலாம் திகதி நியுசிலாந்து பயணம். 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தமது அணி கூடுதல் திறமை...
வகைப்படுத்தப்படாத

பியசேன கமகே சட்ட ஒழுங்கு ராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வௌியிட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...