Month : December 2017

வகைப்படுத்தப்படாத

ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில்

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் வகையிலான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டினை ஐக்கிய...
வகைப்படுத்தப்படாத

பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இவர்கள் கைதாகியுள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்றாகும். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை , சுகாதார போக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதம் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.  ...
வகைப்படுத்தப்படாத

சிம்பாபேயில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் பலி

(UTV|ZIMBABWE)-சிம்பாபேயில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சிம்பாபேயின் மேற்கு பகுதியில் உள்ள ஷோலுட்ஷோ மாவட்டத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாரவூர்தி ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தமையினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து...
வகைப்படுத்தப்படாத

அனர்த்த இழப்பீடு இன்று முதல்

(UTV|COLOMBO)-சூறாவளி மற்றும் பலத்த மழையால் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த தரப்பினருக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தரவுகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய...
வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பகுதிகளில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனிடையே தெற்கு அந்தமான் தீவிற்கு ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை...
வகைப்படுத்தப்படாத

இன்று இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக்குழு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணத்துவ குழு ஒன்று இன்று இலங்கை வருகிறது. இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர். அத்துடன் அவர்கள் வடக்கு கிழக்கு...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் 4 ஆம் திகதிக்கு பின் வரும் முதல் வாரத்தின் சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
வகைப்படுத்தப்படாத

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-கொழும்பு – பதுளை வீதியில் வரங்காவெலயிலிருந்து ஹப்புத்தளை வரையிலான பகுதியில் தொடர்ந்தும் பாறைகள் புரளும் அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உங்களது பிரதேசத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தம் குறித்து தகவல்களை அனர்த்த விசேட நடவடிக்கைப் பிரிவுக்கு...
வகைப்படுத்தப்படாத

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

(UTV|COLOMBO)-அரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன், நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம் ...