Month : December 2017

வகைப்படுத்தப்படாத

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடற்பிரதேசங்களை தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50...
வகைப்படுத்தப்படாத

கபொத சாதாரண தர பரீட்சைக்கு சீரற்ற காலநிலையினால் எதுவித தடையுமில்லை

(UTV|COLOMBO)-கபொத சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் இதற்கு எதுவித தடைகளை ஏற்படுத்தவில்லை என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதி...
வகைப்படுத்தப்படாத

ஹெரோயினுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 5 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் கண்டி – மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த...
வகைப்படுத்தப்படாத

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார்

(UTV|COLOMBO)-நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும்  அதற்கான அனைத்து பணிகளும் நிறைவுற்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக...
வகைப்படுத்தப்படாத

புறக்கோட்டையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு வீதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை பொது மக்கள் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளனர். மின்சார கசிவால் இந்த...
வகைப்படுத்தப்படாத

2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயினால் உயிரிழப்பு அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்த படியாக இருதய நோய் உயிர்க்கொல்லி ஆக உள்ளது. இவற்றில் இருதய நோய் சாதாரணமாக பலரை தாக்கி பலி வாங்குகிறது. இதைவிட மிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய்...
வகைப்படுத்தப்படாத

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

(UTV|BATTICALO)-மட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் கடல் பாம்புகள் சிக்குண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மீண்டும் கரை திரும்பி பார்க்கையில் வலைகளில்  கடல் பாம்புகள் மாத்திரமே சிக்குண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பெப்ரவரி.17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ தேர்தல் நடைபெறும்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...