Month : December 2017

கேளிக்கை

ரகசிய திருமணம் செய்து கொண்ட இலியானா…

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் பிரபலமாக இருந்த இவர் இந்தி பட உலகுக்கு சென்றார். இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரு நிபோனை காதலித்து வந்தார். இருவரும்...
கேளிக்கை

அட்லி இயக்கத்தில் பிரபாஸ்?

(UTV|INDIA)-அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அட்லி தனது அடுத்த படத்தை தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறாராம். இவர் அடுத்ததாக 3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க...
கேளிக்கை

‘சண்டக்கோழி-2’ படம் ஏப்ரல் 14 ரிலீஸ்

(UTV|INDIA)-விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்திலும் நடித்து வருகிறார். இதில் `இரும்புத்திரை’ படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட...
வகைப்படுத்தப்படாத

விஜயதாச ராஜபக்‌ஷ விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்

(UTV|COLOMBO)-அரசியமைப்பு பேரவையிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ தனது விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
வகைப்படுத்தப்படாத

சேதமடைந்த நாணயத்தாள்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றதாகும்

(UTV|COLOMBO)-கிழிந்த மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை...
வகைப்படுத்தப்படாத

பாடசாலை சுற்றாடல் பகுதியில் டெங்கு

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பரவிவரம் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னதாக...
விளையாட்டு

தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

(UTV|COLOMBO)-தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆற்றலை பரீச்சிப்பதற்காக முதலாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாபெரும் விளையாட்டு போட்டியில் ஆகக்கூடிய வெற்றிகளை வட மாகாண அணி பெற்றுள்ளனர். தேசிய கொள்கை மற்றும்...
வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யூ.எல். 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த அவர் இன்று அதிகாலை 5.20 மணியளவில்...
வகைப்படுத்தப்படாத

பாம்பு தீண்டுவதால் வருடத்திற்கு 400 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் வருடத்திற்கு 400 பேர் பாம்பு தீண்டுவதால் உயிரிழப்பதாக புதிய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், பாம்பு தீண்டுதலுக்கு இலக்காகி வருடாந்தம் 80,000...
வகைப்படுத்தப்படாத

ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம்

(UTV|ISRAEL)-இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார். டிரம்ப் முடிவுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன....