Month : December 2017

விளையாட்டு

தனது அடுத்த இலக்கு இதுவே

(UTV|COLOMBO)-சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதற்கு கடுமையாக முயற்சி எடுப்பதாக, இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்வு இன்று

(UTV|COLOMBO)-தேசத்தின் பிள்ளைகளை என்றும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்பீட்டு வசதிகளை வழங்கும் சுரக்ஷா காப்புறுதி தேசிய நிகழ்வு...
வகைப்படுத்தப்படாத

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு ஆளுனர் கலந்துறையாடல்

(UTV|COLOMBO)-இலங்கை நிர்வாக சேவை  பயிற்சி தர  உத்தியோகத்தர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று  நேற்று   புதன்கிழமை பிற்கல்  ஆறு மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்வுத்தியோகத்தர்களை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் இந்த...
வகைப்படுத்தப்படாத

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மத்திய, சப்ரகமுவ, மேல் ஊவா மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடிமின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பான...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தராகண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் நேற்று  இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்...
வகைப்படுத்தப்படாத

சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு நாளை மறுதினம் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன்...
வகைப்படுத்தப்படாத

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

(UTV|IRAN)-மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர்...
வகைப்படுத்தப்படாத

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் புதிய விலை

(UTV|COLOMBO)-அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கான சில்லறை விலை வர்த்தமானயில் அறிவிக்கப்பட்டுள்ளது. நுகவோர் நடவடிக்கைகளுக்கான அதிகார சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா, மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமின்...
வகைப்படுத்தப்படாத

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்தார் டிரம்ப்

(UTV|AMERICA)-ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல்...