Month : December 2017

வகைப்படுத்தப்படாத

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|JAFFNA)-போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றுடன் நபர் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 09...
விளையாட்டு

மீண்டும் ஒரு நாள் அணியில் தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-ஒரு நாள் போட்டிகள் குறித்து அதிக அக்கறை செலுத்துவதனால் சவால்களை வெற்றிக்கொண்டு மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான...
வகைப்படுத்தப்படாத

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம்...
வகைப்படுத்தப்படாத

தற்காலிகமாக மூடப்படும் ஒரு நிரல் வீதி

(UTV|COLOMBO)-கிராண்பாஸ் பலாமரச்சந்தியிலிருந்து உறுகொடவத்த சந்தி வரையிலான ஸ்ரேஸ் வீதியின் ஒரு நிரல் தற்காலிகமாக இன்று இரவு முதல் மூடப்படவுள்ளது. இன்று இரவு 9.00 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி...
விளையாட்டு

சவால்களுக்கு மத்தியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பாராட்டு

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் வீரர்கள் அழுத்தத்திற்கு மத்தியிலும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை வரவேற்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட ரீதியில் சவால் விடுக்கக்கூடிய...
வகைப்படுத்தப்படாத

சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரக் கல்வி

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். கல்வியில் தரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில்...
வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. பிரித்தானிய – அயர்லாந்து எல்லை நிர்ணயம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லை....
வகைப்படுத்தப்படாத

நியூ மெக்சிகோ பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு

(UTV|MEXICO)-நியூ மெக்சிகோவின் வடமேற்கு பகுதியில் உள்ள அஸ்டெக் நகரில் ஒரு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று  (வியாழக்கிழமை) துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில்...
வகைப்படுத்தப்படாத

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் இன்று முதல் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றன. இவ்வாறு மூன்றாம் தவணை விடுமுறைக்கான மூடப்படும் பாடசாலைகள் 2018ம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி...
வகைப்படுத்தப்படாத

ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலை

(UTV|COLOMBO)-தமது தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தொடர்பில் இந்தியா சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுரேசியா ரிவீவ் என்ற சர்வதேச அரசியல் ஆய்வு தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம்...