Month : December 2017

வகைப்படுத்தப்படாத

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஜனாதிபதிக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ யானி விஜேவிக்ரம ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
வகைப்படுத்தப்படாத

15 மணித்தியால நீர்விநியோக தடை

(UTV|COLOMBO) -கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷவிற்கும் ,திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன பாராளுமன்ற நிலையியற் கட்டளை...
கேளிக்கை

யுவனையே அசத்திய படம்

(UTV|INDIA)-யுவன் தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய இடத்தை கைப்பற்றியவர். சில நாட்கள் பெரிதும் ஆல்பங்களை தராத இவர், மீண்டும் நிற்க கூட நேரமில்லாத அளவிற்கு பிஸியாகிவிட்டார். இந்த நிலையில் யுவன் இசையில் இந்த மாத...
வகைப்படுத்தப்படாத

ஈரான் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஈரான் மற்றும் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு நல்லுறவு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திரு.மொஹமட் சைரி அமிரானிக்கும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவிற்கும்...
வகைப்படுத்தப்படாத

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-மோதரை பொலிஸ் பிரிவில் 227 ஜோன் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு திரும்பும் வழியில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 02.00 மணியளவில்...
வகைப்படுத்தப்படாத

யாழ்தேவி ரயில் சேவைக்கு பதிலாக இ.போ.ச சொகுசு பஸ்சேவை

(UTV|COLOMBO)-ரயில் சேவைகள் இடம்பெறாததை அடுத்து கடுகதி ரயில் சேவைகளுக்கு பதிலாக சொகுசு பஸ்சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது. காங்கேசன்துறை , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை இன்று...