Month : December 2017

வகைப்படுத்தப்படாத

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை

(UTV|COLOMBO)-வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. அந்த முன்னணியின் உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் 6...
வகைப்படுத்தப்படாத

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும் கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும்

(UTV|COLOMBO)-இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த அங்கீகாரம் தற்சமயம் குறைந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்...
வகைப்படுத்தப்படாத

பரீட்சை மண்டபத்தில் வைத்து O/L மாணவர்கள் இருவர் கைது

(UTV|BADULLA)-இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு முறைகேடாக தோற்றிய இரண்டு மாணவர்கள் லுனுகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகலை மகா வித்தியாலயத்தில் இல 2 பரீட்சை மண்டபத்தில் தனியார் பரீட்சார்த்திகளாக தோற்றிய இருவரே...
வகைப்படுத்தப்படாத

தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

(UTV|COLOMBO)-தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று  (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையானது, இன்று ஒன்பதாவது தடவையாகவும் ஜனாதிபதி அவர்களின்...
வகைப்படுத்தப்படாத

93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக் தாக்கல் நிறைவு

(UTV|COLOMBO)-93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலம் இன்று நண்பகலுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க ஒரு மணித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

மண்சரிவு அபாயம்: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UTV|COLOMBO)-மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த குடியிறுப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து,...
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம் – அமைச்சர் ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்…

(UTV|COLOMBO)-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை...
வகைப்படுத்தப்படாத

தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை 5 ஆவது நாளாகவும்

(UTV|COLOMBO)-நேற்று ஜனாதிபதி செயலாளருக்கும் தொடரூந்து தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இன்று 5 ஆவது நாளாகவும் தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது. ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று 4...