Month : December 2017

வகைப்படுத்தப்படாத

லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-ஆர்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்ட காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]...
விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்

(UTV|COLOMBO)-நியூசிலாந்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ்...
வகைப்படுத்தப்படாத

பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் பலி

(UTV|COLOMBO)-பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளி மாணவர்கள் தினமும் பஸ்சில்...
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மனு

(UTV|COLOMBO)-பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார். இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய...
வகைப்படுத்தப்படாத

தொடரூந்து விபத்துக்களில் இருவர் பலி

(UTV|COLOMBO)-தொடரூந்தில் மோதுண்டு நேற்றைய தினத்தில் இருவர் பலியாகியுள்ளனர். பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி நேற்று நபரொருவர் உயிரிழந்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி உத்தரவு

(UTV|COLOMBO)-தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி ...
வகைப்படுத்தப்படாத

சிறியானிக்கு அரசாங்கம் கொடுத்த பரிசு

(UTV|COLOMBO)-மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  இராஜாங்க அமைச்சராக சிறியானி விஜேவிக்ரம பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
வகைப்படுத்தப்படாத

மலேசியப் பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் தமது பாரியாருடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் தம்பதி இலங்கையில் நாட்களை கழிக்கும் காலப்பகுதியில் மலேசியப் பிரதமருக்கான உபசரிப்பு அமைச்சராக கயந்த...
வகைப்படுத்தப்படாத

O/L மாணவர்கள் 15 பேருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை – கிண்ணியா கல்வி வலயத்தின் 15 மாணவர்களுக்கு இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு தேவையான ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இதுதொடர்பில் கிண்ணியா...
வகைப்படுத்தப்படாத

உறவினர்கள் இருவரால் 03 பிள்ளைகளின் தந்தை தடியால் அடித்து கொலை

(UTV|COLOMBO)-நுவரெலியா – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலியாகியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் கடுங்காயங்களுடன் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டம்...