Month : December 2017

வகைப்படுத்தப்படாத

மலேஷியப் பிரதமர் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-மலேஷியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த மலேசியப் பிரதமருக்கு இன்று...
வகைப்படுத்தப்படாத

248 உள்ளாட்சி மன்றங்களுக்கான 2ஆம் கட்ட வேட்புமனுக் கோரல் இன்று

(UTV|COLOMBO)-இரண்டாம் கட்டமாக 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், வேட்புமனு கையேற்புக்கான காலம், எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள்...
வணிகம்

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா சந்தையில் தடை

(UTV|COLOMBO)-இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை உட்பட அனைத்து கைத்தொழில் உற்பத்திகளுக்கும் தற்காலிக தடை விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. ரஷ்ய கைத்தொழில் பாதுகாப்பு அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி...
வகைப்படுத்தப்படாத

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மகிந்தவிற்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக...
வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம்

(UTV|COLOMBO)-தற்போதைய நாட்களில் காலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக  தகவல் கிடைக்க பெற்றது. குறிப்பாக மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இந்த நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
கேளிக்கை

ஆந்திராவை சேர்ந்தவருடன் ரகுல் பிரீத்திசிங் காதல்?

(UTV|INDIA)-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். இப்போது தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் ரகுல் பிரீத்திசிங்கிடம் அவரது திருமணம் பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு...
கேளிக்கை

பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்

(UTV|INDIA)-ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில்,...
வகைப்படுத்தப்படாத

அம்பகமுவ பிரதேசத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-அம்பகமுவ, பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை மூன்று பிரிவுகளாக பிரித்து எல்லை நிர்ணயிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது. அம்பேகமுவ,...
வகைப்படுத்தப்படாத

மறைந்த இலக்கியவாதி இந்திக குணவர்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

(UTV|COLOMBO)-மறைந்த இலக்கியவாதியான இந்திக குணவர்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். காலஞ்சென்ற இந்திக குணவர்தனவின் பூதவுடல் பொரளை மலர்சாலையில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.   கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் மொழிப்பெயர்பாளருமான...
வகைப்படுத்தப்படாத

சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்...