Month : December 2017

வகைப்படுத்தப்படாத

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்.

(UTV|COLOMBO)-காங்கேசன் துறையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பகுதியில் காற்றின் வேகம் 50 முதல் 55 வரை அதிகரிக்ககூடும். நாட்டின் ஊடாக தென் மேற்கு பருவ...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் கலிபோர்னியா 2 வாரமாக தீயில் எரிகிறது, தீயணைப்பு முயற்சிகள் தோல்வி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பதால்...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பெத்தேல் நினைவு தேவாலயம் உள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்படும் இந்த...
வணிகம்

தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையின் பிரதான தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார். அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத்...
புகைப்படங்கள்

தியத்தலாவை இராணுவக் கல்லூரியின் 92 ஆவது பிரியாவிடை அணிவகுப்பு ஜனாதிபதி தலைமையில்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/01-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/02-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/03-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/04-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/05.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/06.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/07-2.jpg”]     [alert color=”faebcc”...
வகைப்படுத்தப்படாத

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)- உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்தகள் திணைக்களத்தினால் இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் பெப்பிரவரி மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
வகைப்படுத்தப்படாத

100 சீனத் தம்பதியினருக்கு இலங்கையில் திருமணம்

(UTV|COLOMBO)-100 சீன மணமக்கள் நேற்று இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். குறித்த திருமண நிகழ்வை மாநாகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற...
வகைப்படுத்தப்படாத

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

(UTV|COLOMBO)-நடுக் கடலில் மீன்பிடிக்க வந்த நிலையில், அலையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இலங்கை மீனவரை இராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் மரியதா என்பவர்...
வகைப்படுத்தப்படாத

அதிவேக வீதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தால் அதிவேக வீதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் அதிவேக வீதிகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படுவதனால் அந்த வீதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும்...
வகைப்படுத்தப்படாத

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது

(UTV|COLOMBO)-ஹோமாகம – பிடிபன வடக்கு பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபர் வசம் இருந்து மூன்று துப்பாக்கிகள், மகசின் மற்றும் ரவைகள் 34ம் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்...