Month : December 2017

வகைப்படுத்தப்படாத

பிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா

(UTV|COLOMBO)-பிரதியமைச்சர் நிமல் லங்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கையடகக்க தொலைபேசிகளை கொண்டு வந்த மூவர் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று அதிகாலையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 2000 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும்...
வகைப்படுத்தப்படாத

இன்றும் நாளையும் நாட்டில் பலத்த மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட, வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என...
வகைப்படுத்தப்படாத

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் அமைப்பாளர்...
வகைப்படுத்தப்படாத

ரஜரட்டை பல்கலையின் மிஹிந்தலை வளாகத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை குறித்த வளாகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
வகைப்படுத்தப்படாத

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொசவில் உணவுப்பொருட்களின் விலை குறைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு  சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை   (12) வட மாகாணத்தின்  பல...
வகைப்படுத்தப்படாத

தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை விரைவில் நீக்கப்படும்

(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விடுத்துள்ள தற்காலிகத் தடையை விரைவில் நீக்கிக் கொள்ள முடியும் என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து இறக்குமதியான தேயிலைத் தொகை ஒன்றில்...
வகைப்படுத்தப்படாத

நாடு திரும்புகிறார் மலேசிய பிரதமர்

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள மலேசியா பிரதமர் இன்று தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார். மலேசியா பிரதமர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நேற்று முந்தினம் இலங்கை வந்தார். இதன்போது அவர்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் பாலத்திலிருந்து அதிவேக வீதியில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரயில்வே நிறுவனம்...
வகைப்படுத்தப்படாத

கைப்பேசியை வைத்து மாணவர்கள் செய்த காரியம்!!

(UTV|COLOMBO)-கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தி பரீட்சை எழுத முயற்சித்த மற்றுமொரு மாணவருக்கு பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் ஹரிச்சந்திர பரீட்சை மத்திய நிலையத்திலேயே குறித்த மாணவர் நேற்றைய தினம் கணித பரீட்சையின் போது கையடக்க...