Month : December 2017

வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவமழை நிலைகொண்டுள்ள காரணத்தால் அநேகமான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அந்த நிலையம் வௌியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில்...
வகைப்படுத்தப்படாத

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு ஜனவரி முதலாம் திகதி முதல் தடை

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் தொழிலாக யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை...
வகைப்படுத்தப்படாத

வெள்ளை அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை நீக்கம்

(UTV|COLOMBO)-வௌ்ளை அஸ்பெஸ்டோஸ் (asbestos sheet) சீட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை, நீல அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை...
வகைப்படுத்தப்படாத

கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு

(UTV|COLOMBO)-248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளன. இதற்கமைய, வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகளும் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் ஒன்றறை மணித்தியாலங்கள் ஆட்சேபனை...
வகைப்படுத்தப்படாத

சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்

(UTV|COLOMBO)-அனைவரும் தேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளவேண்டிய கடமைகள், பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டு...
வகைப்படுத்தப்படாத

மன்னாரில் 29 வயதான இளைஞர் கொலை

(UTV|COLOMBO)-மன்னாரில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி 29 வயதான இளைஞர் ஒருவர், அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்....
வணிகம்

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் அமுலில்

(UTV|COLOMBO)-பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வறட்சி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்கு...
வகைப்படுத்தப்படாத

இலங்கை தேயிலையில் பூச்சி இல்லை

(UTV|COLOMBO)-தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். நேற்று தலவாக்கலையில் அமைந்துள்ள...
வகைப்படுத்தப்படாத

இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ரஸ்னி ராசிக்

(UTV|COLOMBO)-2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ரஸ்னி ராசிக் எனும் முஸ்லிம் பெண் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் பராமரிப்பு, உலக அமைதி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் இவரது பங்களிப்புகளுக்காகவே...