Month : December 2017

வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் கோர விபத்து!

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு –  கொழும்பு வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதினாலேயே இந்த விபத்து...
வகைப்படுத்தப்படாத

நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

(UTV|COLOMBO)-நீதிபதிமாருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது. இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.  ...
விளையாட்டு

இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி கலந்துகொள்ளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று (20) இந்தியாவுடன் இடம்பெறுகின்றது. இலங்கை கலந்துகொள்ளும் 100 ஆவது ரி.20 போட்டி என்பதனாலேயே இன்றைய போட்டி சிறப்புப் பெறுகின்றது. இதுவரையில் 100...
வகைப்படுத்தப்படாத

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் தடை – புடினுக்கு ஜனாதிபதி கடிதம்

(UTV|COLOMBO)-இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிநாட்டு இணையதளம்...
வகைப்படுத்தப்படாத

மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

(UTV|COLOMBO)-பொது ஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட மஹரகம நகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பிற்கு எதிரான மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
வகைப்படுத்தப்படாத

பாடசாலை இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்று கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற...
வகைப்படுத்தப்படாத

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) -மலையகத்தில இன்று (20) அதிகாலை 2 மணி முதல் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று...
வகைப்படுத்தப்படாத

சிலி நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.0 புள்ளிகளாக பதிவு

(UTV|COLOMBO)-சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கலாமா நகரின் தென்மேற்கே பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று மாலை சுமார் 6:58 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12:28 மணிக்கு)...
வகைப்படுத்தப்படாத

ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியானது

(UTV|INDIA)-மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் காணொளியொன்றை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமான கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்...
வகைப்படுத்தப்படாத

கணிதப்பாட பரீட்சை எழுதிய GCE (O/L) மாணவர் தற்கொலை

(UTV|POLANNARUWA)-பொலநறுவை பகுதியில் கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் விசமருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் நேற்றைய தினம் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18...