Month : December 2017

வகைப்படுத்தப்படாத

பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணை 31ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது அறிக்கையை 31ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. அந்த ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இதனைத்...
வகைப்படுத்தப்படாத

பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பூட்டான் அரச குடும்பத்தை சேர்ந்தோர் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை கொள்ளுப்பிட்டி கங்காரம விகாரைக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக் (Ashi...
வகைப்படுத்தப்படாத

ஜனவரி முதல் அமுலுக்கு வரும் பொலித்தீன் தடை

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகார சபையின் தலைவர் லால் தர்ம சிறி கருத்து தெரிவிக்கையில், பொலித்தீன்...
வகைப்படுத்தப்படாத

அம்பத்தென்னையில் சதொச விற்பனை நிலையம்

(UTV|KANDY)-ஹாரிஸ்பதுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட அம்பத்தென்னயில் புதிதாக சதொச விற்பனை நிலையம் இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 993 ஆவது சதொச விற்பனையகத்தின் கிளையை  “தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்...
வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் இன்று சுமார் 5.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் தென்கிழக்கே...
வணிகம்

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4 சதவீதத்துக்கும் குறைவாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி, த எக்கனமிக்ஸ்நெக்ஸ்ட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த...
வகைப்படுத்தப்படாத

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்திற்கு எதிராக உள்ள பாதை முடக்கம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இதன்காரணமாக கட்சி தலைமையகத்திற்கு எதிராக உள்ள பாதை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்ந்தவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.   [alert...
வகைப்படுத்தப்படாத

சவுதிஅரேபியாசவுதிஅரேபியாவில் ஆப்பிள்-அமேசான் நிறுவனங்கள் முதலீடுவில் ஆப்பிள்-அமேசான் நிறுவனங்கள் முதலீடு

(UTV|SAUDI ARABIA)-ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச நாடுகளில் முதலீடு செய்து தனது வர்த்தகத்தை பெருக்கி வருகின்றன. அரேபியா நாடுகளில் ஒன்றான சவுதிஅரேபியாவில் நேரடியாக வர்த்தக முதலீடு செய்யாமல் 3-வது நிறுவனம் மூலம்...
வகைப்படுத்தப்படாத

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

(UTV|AMERICA)-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவிற்கு எதிரே அடுக்குமாடி  குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் தீ பிடித்தது....
வகைப்படுத்தப்படாத

அரச முகாமை உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியீடு

(UTV|COLOMBO)-அரச முகாமை உதவியாளர் சேவைக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியாகும். மொத்தம் 68 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள்...