Month : November 2017

வகைப்படுத்தப்படாத

12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையில் தேசிய மீள்சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 12 நோய்களுக்கு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அபாயகர நோய் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். சிறந்த பலனை அளிக்கக்கூடிய தடுப்பூசி இவை என்பதால்...
வகைப்படுத்தப்படாத

வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது

(UTV|JAFFNA)-சாவகச்சேரி – மட்டுவில் – சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

மாத்தறையில் சத்தியாக்கிரகம்

(UTV|MATARA)-62 இலட்சம் மக்களின் உரிமையை பாதுகாப்போம் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் ஒன்று மாத்தறையில் நடைபெற்றுள்ளது. சுதந்திர மேடை பிரஜைகளின் அதிகாரம் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு ,தாய்நாட்டின் அன்னையர், வீதியில் எதிர்ப்பு இடதுசாரி...
வகைப்படுத்தப்படாத

மேல்கொத்மலை ஆற்றில் பாய்ந்து மூச்சக்ரவண்டி விபத்து இருவர் படுகாயம்

(UTV|COLOMBO)-தலவாக்கலை பொலிஸ்    மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஹெலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த முச்சக்கரவண்டி 26.11.2017 இரவு 9 மணிளவில் பூ ண்டுலோயா தலவாக்கலை...
விளையாட்டு

இலங்கைத் தொடரில் இருந்து கோலி விலக வாய்ப்பு

(UTV|COLOMBO)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணியுடனான எஞ்சிய போட்டிகளில் அவர்...
வகைப்படுத்தப்படாத

சிரியா: ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த நகரங்களை மீட்க சிரியா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, ரஷ்யா அரசும் சிரியா அரசுக்கு தேவையான உதவிகளை...
வகைப்படுத்தப்படாத

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அனில் ஜெயசிங்க

(UTV|COLOMBO)-வைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் புதன்கிழமை, தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வௌியேற ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள 150,000...
வகைப்படுத்தப்படாத

அனைத்து உள்ளுராட்சிமன்ற தேர்தல்களும் ஒரே தினத்தில் இடம்பெறும்

(UTV|COLOMBO)-அனைத்து உள்ளுராட்சிமன்றங்களின் தேர்தல்களும் நிச்சயம் ஒரே தினத்தில் நடத்தப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு எதிராக ஜேவிபியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பேரணியில் அவர் இதனை குறிப்பிட்டார்....
வணிகம்

‘’த டிசைனர் வெடிங் ஷோ’’ ஷங்கிரி லா கொழும்பு ஹோட்டலில் 2017 நவம்பர் 28 ஆம் திகதி இடம்பெறும்

(UTV|COLOMBO)-‘’த டிசைனர் வெடிங் ஷோ 2017’’ இலங்கை திருமண ஏற்பாடுகள் தொழிற்துறையின் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கும் நிகழ்வாகும்.இந்நிகழ்வு ‘பிரைட் அண்ட் க்ரூம்’ சஞ்சிகையினால் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலுடன் இணைந்து 2017 நவம்பர் 28...