Month : November 2017

வகைப்படுத்தப்படாத

பல லட்சம் ரூபாய் பணத்தினை வெளிநாடு கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

(UTV|COLOMBO)- சட்டவிரோதமாக 23 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை வெளிநாடு கொண்டு செல்ல முயன்ற நபரொருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான குறித்த சந்தேக...
வகைப்படுத்தப்படாத

250 மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை

(UTV|KANDY)-கண்டி கண்ணுருவ என்ற இடத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் 250 மாணவர்களை பங்குகொள்ள செய்ததன் மூலம் அந்த மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த...
வகைப்படுத்தப்படாத

முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர காலமானார்

(UTV|COLOMBO)-முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர இன்று காலமானார். கடந்த இரணடு வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய் தீவிரமடைந்ததால் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் , இன்று...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியா தீவில் 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

(UTV|COLOMBO )-பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 4.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 9:34 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...
வகைப்படுத்தப்படாத

சீனா செல்கிறார் ஆங் சான் சூகி

(UTV|MIYANMAAR)-மியன்மாரின் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி சீனாவிற்கான விஜயத்தை மெற்கொள்ளவுள்ளார். அந்த நாட்டின் அரச ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் மேற்கத்தேய நாடுகளால் மியன்மார் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது....
வகைப்படுத்தப்படாத

அரச பேருந்து இயக்குனர்கள் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-அரச பேருந்து சேவைகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் இன்று காலை தொடக்கம் ஸதம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை...
விளையாட்டு

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் கோலி

(UTV|COLOMBO)-மூன்று போட்டிகள் கொண்ட இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள்...
வகைப்படுத்தப்படாத

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

(UTV|KURUNEGALA)-அம்பாறை ஒலுவில் பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றினுள் தவறி வீழ்ந்த 3 அரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (27) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த...
வகைப்படுத்தப்படாத

சட்டத்தை அமுல்ப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது

(UTV|COLOMBO)-ஆளும் அரசாங்கம் செல்வாக்குள்ளவர்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்ப்படுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் சட்டம் தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி சியோல் சென்றடைந்தார்

(UTV|COLOMBO)-இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார். தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியை அந்நாட்டு உதவி...