Month : November 2017

வகைப்படுத்தப்படாத

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று  திறந்து...
வகைப்படுத்தப்படாத

தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்த நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் க்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. சியோல் நகரில் அமைந்துள்ள புளு ஹவுஸ் ஜனாதிபதி...
கேளிக்கை

தனது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்

(UTV|INDIA)-விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர்,...
கேளிக்கை

விக்ரமின் சாமி2 படம்

(UTV|INDIA)-ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகும் சாமி2 படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் சாமி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படம். விக்ரமின் மாஸ் நடிப்பு, காதல், விறுவிறுப்பு என படத்தில் அமைந்த...
வகைப்படுத்தப்படாத

வடக்கில் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது பணி பகிஸ்கரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம்...
வகைப்படுத்தப்படாத

ஓய்வூதியத் திணைக்களத்தின் முன் பதற்றநிலை

(UTV|COLOMBO)-ஓய்வூதியத் திணைக்களத்தின் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற பொலிஸ் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
வகைப்படுத்தப்படாத

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV|COLOMBO)-மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இரு மாவட்டங்களிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச...
வணிகம்

தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கையின் தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 புதிய தொடரூந்து பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான நிதியை...
விளையாட்டு

ஒருநாள் அணியின் புதிய தலைவராக திஸர பெரேரா

(UTV| COLOMBO)-ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் இலங்கை அணித் தலைவராக திஸர பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோபூர்வ அறிவிப்பை இன்று மாலை சிறிலங்கா கிரிக்கட் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும்...
வகைப்படுத்தப்படாத

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-எதிர்ப்பு பேரணி காரணமாக பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மேலும் ஓர் எதிர்ப்பு பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம், காலிமுகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...