Month : November 2017

விளையாட்டு

உலக டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஹென்ரி கான்டினன் – ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

(UTV | LONDON):ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹென்ரி கான்டினன் – ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது ஏ.டி.பி. உலக டூர்...
வணிகம்

கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்

(UTV | COLOMBO) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் கடல் வளத்துறையை நாட்டின் மூன்றாவது வெளிநாட்டு வருவாய் துறையாக கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டாகும்போது கடற்தொழில் துறையில் ஒரு லட்சம்...
வகைப்படுத்தப்படாத

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV | COLOMBO)-பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில்...
வகைப்படுத்தப்படாத

ஜிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்

(UTV | ZIMBABWE)- ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை...
வகைப்படுத்தப்படாத

எரிபொருள் பிரச்சினையா… இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்

(UTV | COLOMBO) – எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை அறிவிக்க தொலைபேசி இல்க்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 0115 455 130 என்ற இலகத்திற்கு அறியத்தருமாறு கனியவள...
வகைப்படுத்தப்படாத

இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV | COLOMBO) – இன்று முதல் அனைத்து வைத்திய பீடங்களிலும் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 10 மாதங்களுக்குப் பின்னர் மாணவர்கள் இவ்வாறு கல்வி நடவடிக்கையில் இன்று கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலபே...
வகைப்படுத்தப்படாத

வாக்குமூலம் அளிக்க வந்தார் ரணில்

(UTV | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.        ...
வகைப்படுத்தப்படாத

பாதீட்டின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

(UTV | COLOMBO) – பாதீடு தொடர்பான குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று(20) இடம்பெறவுள்ளது. இதன்போது நீதி, அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள்...
வகைப்படுத்தப்படாத

காலநிலையில் மாற்றம்

(UTV | COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை காலி...
வகைப்படுத்தப்படாத

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் – பரீட்சைத்திணைக்களம்

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத தெரிவித்துள்ளார். கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை...