Month : November 2017

வகைப்படுத்தப்படாத

காமினி உள்ளிட்ட மூவருக்கு பிணை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர்

(UTV|COLOMBO)-பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு...
வகைப்படுத்தப்படாத

வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது: டொனால்ட் டிரம்ப்

(UTV|AMERICA)-வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். சமீப காலமாக வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம்விட்டு கண்டம்...
வகைப்படுத்தப்படாத

துபாய் மரினா பகுதியில் புதிய துறைமுகம்

(UTV|DUBAI)-துபாய் மரினா பகுதியில் 20 ஆயிரம் சிறிய படகுகளை நிறுத்தும் வகையில் புதிய துறைமுகம் கட்டுமான பணியை சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தொடங்கி வைத்தார். இது குறித்து துபாய் துறைமுகங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

(UTV |COLOMBO):நாடுமுழுவதும் போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனியவள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவி இருந்த நிலையில், கொழும்பிலும் சில...
வகைப்படுத்தப்படாத

இருவேறு இடங்களில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

(UTV| COLOMBO) – ஹூணுபிடிய ரயில் குறுக்கு வீதியில் கண்டைனர் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமையால், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கண்டைனருடன் மோதியதிலேயே இந்த...
வகைப்படுத்தப்படாத

2018-பாதீட்டு குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் இன்று

(UTV | COLOMBO)-இன்றயைதினம் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள், நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி ஆகிய அமைச்சகளுக்கான ஒதுக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.   விவாதத்தின் 3ம் நாளான நேற்று, நீதி, அபிவிருத்தி மூலோபாய மற்றும்...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றுள்ளார்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். இன்று அதிகாலை அவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து, இந்தியாவின் பெங்களுர் நோக்கி பயணித்தார். அவர் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
வகைப்படுத்தப்படாத

வெயங்கொடயில் காரொன்று ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழப்பு

(UTV|GAMPAHA)-வெயங்கொட ஹீன்தெனிய பட்டகொட ரயில் மார்க்கத்தில் காரொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வெயங்கொட நோக்கி பயணித்த கார், ரயில் குறுக்கு வீதியை கடக்கும் சந்தர்ப்பத்தில், கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் ரயிலுடன்...