Month : November 2017

கேளிக்கை

பத்திரிக்கையாளர்களின் செயலால் அனைவர் முன்பும் அழுத நடிகை ஐஸ்வர்யா ராய்

(UTV|COLOMBO)-எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே நடிகை ஐஸ்வர்யா ராய் தான் உலகி அழகி. ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 6வது பிறந்தநாள் அண்மையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள்...
கேளிக்கை

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’

(UTV|COLOMBO)-பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும்...
விளையாட்டு

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

(UTV|COLOMBO)-2018, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள  பொதுநலவாய விளையாட்டு போட்டி நிகழ்வினை இலக்காகக் கொண்டு இலங்கையில் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்கும்...
வகைப்படுத்தப்படாத

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அழகுக்கலை நிபுணர்களுக்கு ஜனாதிபதி விருது

(UTV|COLOMBO):அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும்; நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.  ...
வணிகம்

இலங்கையின் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம்

(UTV|COLOMBO)-இலங்கையின் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது, இலங்கைக்கு வெளியிலான முதலீடு மாற்றம், கணக்கு திறப்பு மற்றும் பேணல், முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் கடன், முற்கொடுப்பனவு வழங்கல்...
வகைப்படுத்தப்படாத

678 பேர் எயிட்ஸ் நோயினால் இறப்பு

(UTV|COLOMBO)-இவ்வருடத்தின் இரண்டாவது காலப்பகுதியில் எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 678 என்று தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே சுட்டிக்காட்டியுள்ளார். HIV வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகள்...
வகைப்படுத்தப்படாத

கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின் போது வீடொன்றில் இருந்து வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றும் , போரா 16 ரக துப்பாக்கிக்கான 4 தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை விசேட அதிரடிப்பிரிவினருக்கு...
வகைப்படுத்தப்படாத

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|BADULLA)-பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி வந்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. இன்று காலை, ஹட்டன் – ரொசல்ல பகுதியில் வைத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த ரயிலின் பெட்டி ஒன்றே இவ்வாறு...