Month : November 2017

வகைப்படுத்தப்படாத

நாவலப்பிட்டியில் மரவள்ளி கிழங்கு (மரம்) தோட்டத்தில் இருந்த 109அடி நீளம் மலைப்பாம்பு

(UTV|KANDY)-நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில்  பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர். மரக்கரி தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு மரத்திற்கு நீர் பய்ச்சுவதற்கு 23.11.2017 காலை 10...
வகைப்படுத்தப்படாத

நீர்கொழும்பு மீனவருக்கு கோடி ரூபா அதிஷ்டம்

(UTV|GAMPAHA)-மிகவும் அரிதான மீன் வகையை சேர்ந்த புளுபின் ரூனா (Bluefin Tune) என்ற மீன் ஒன்று நீர்கொழும்பு மங்குளி என்று கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. 230 கிலோவிற்கு மேற்பட்ட எடையைகொண்ட இந்த மீனின்...
வகைப்படுத்தப்படாத

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம்

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார். திருகோணமலையிலமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். பட்டதாரி...
வகைப்படுத்தப்படாத

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-தெமட்டகொட பிரதேசத்தில் பல வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவின் அதிகாரிகள் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து...
கேளிக்கை

பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்

(UTV|INDIA)-பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- இன்றைய நாட்களில் மிகவும்...
கேளிக்கை

திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்

(UTV|INDIA)-இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது. அதையொட்டி இருவரும் நேற்று மாலை...
வகைப்படுத்தப்படாத

8 மாகாணங்களுக்கான எச்சரிக்கை

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மேல்,...
வணிகம்

இலங்கைக்கு கடன் உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

(UTV|COLOMBO)-ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இரண்டு கடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்கீழ் 350 மில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் 3400 கிலோமீற்றர் நீளமான உள்ளுர் பாதை...
விளையாட்டு

எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்

(UTV|INDIA)-இந்தியா – இலங்கை அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும்...
வகைப்படுத்தப்படாத

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பான சுற்றிவளைப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO)-இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தில்...