Month : November 2017

வகைப்படுத்தப்படாத

மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்த சந்தி வரையிலான வீதி இன்று மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை முழுமையாக வீதி...
வகைப்படுத்தப்படாத

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். டிபென்டர் வாகனம் ஒன்றில்...
வகைப்படுத்தப்படாத

யுவதியின் நிர்வாணப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-முகப்புத்தகத்தில் 19வயதான பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படத்தை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டதான குற்றச்சாட்டு மற்றும் முறைகேடான புகைப்படங்களுடனான கையடக்கத்தொலைபேசியொன்றை வைத்திருந்ததான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு கடூழிய இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட...
வகைப்படுத்தப்படாத

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
வகைப்படுத்தப்படாத

21 இலட்சம் பெறுமதியுடைய யாபா மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டிய, கொலன்னாவ பிரதேசத்தில் யாபா என்ற வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
வகைப்படுத்தப்படாத

நாட்டையே உலுக்கிய கோர விபத்து

(UTV|BADULLA)-மகியங்கனை – வியான கால்வாயில் நேற்று மகிழூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 17 வயதுடைய சிறுவனின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இருந்து சுமார் 10 கீலோமீற்றர் தூரத்தில் அவரின் சடலம் இவ்வாறு...
வகைப்படுத்தப்படாத

அரச வைத்தியசாலையில் அரச மரம் சரிந்தினால் பாதிப்பு

(UTV|KANDY)-மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய அரச மரம் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்துள்ளது.(23.11.2017)  இதனால் வைத்தியசாலையின் மருந்தகப்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன். விடுதிகள்ää...
வகைப்படுத்தப்படாத

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் சுகததாச விளையாட்டு அரங்குடன் ஒன்றிணைத்து பராமரிப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுத் துறை அமைச்சின் செலவினங்கள் தொடர்பான...
வணிகம்

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து

(UTV|SINGAPORE)-2022ஆம் ஆண்டளவில் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறுகிய தூரங்களை நோக்கி பயணிப்போரின் நலன் கருதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிங்கபூர் போக்குவரத்து அமைச்சு...
வகைப்படுத்தப்படாத

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் இன்று பதவிப் பிரமாணம்

(UTV|COLOMBO)-சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் உப ஜனாதிபதி எமர்சன் ங்காக்வா இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 37 வருடங்களாக அங்கு ஜனாதிபதியாக இருந்த ரொபர்ட் முகாபே, பெரும் அழுத்தங்களின்...