Month : July 2017

விளையாட்டு

அசேல குணவர்தனவின் அபார பிடியெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாபே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. காலியில் இடம்பெற்ற இந்த...
வகைப்படுத்தப்படாத

முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும்...
வணிகம்

இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு

(UDHAYAM, COLOMBO) – இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான செயலமர்வை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ளது. இந்த செயலமர்வு அடுத்த மாதம் 12ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் சமகால...
வகைப்படுத்தப்படாத

பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர், தமது பெறுமதியான இரசாயன நூல்கள் பலவற்றை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவர் சவூதி அரேபியா, தஹ்ரான் நகரில் மன்னர் பஹத் பெற்றோலிய,...
வணிகம்

ஜப்பான், அபிவிருத்தித் திட்டங்களுக்காக 4 பில்லியன் ரூபா நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – அரச ஊழியர்களின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ஆற்றல் விருத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. டொப்ளர் காலநிலை, ரேடார் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் குறுகிய காலத்திற்குள்...
விளையாட்டு

பிடியெடுப்புக்களை தவற விடுவது தொடர்பில் மஹலவின் கருத்து

(UDHAYAM, COLOMBO) – எந்தவொரு கிரிக்கட் வீரரும் போட்டியின் போது பிடியெடுப்பை தவறவிட்டால் அது அவரின் உடற் தகுதி தொடர்பான பிரச்சினை இல்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

ரூபாய் 77 லட்சம் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் சிக்கினர்

(UDHAYAM, COLOMBO) – கடவத்தையில் உள்ள ஆடைக் கண்காட்சி நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் வைத்து நேற்று...
வகைப்படுத்தப்படாத

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு தொற்றுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 16 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்....
வகைப்படுத்தப்படாத

காதலனின் பிரிவை தாங்கமுடியாமல் யுவதி தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – வாகன விபத்தில் தனது காதலன் உயிரிழந்தமை காரணமாக ஏற்பட்ட சோகத்தில் யுவதியொருவர் தற்கொலை செய்துள்ளார். அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில், நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 18 வயதுடைய என்.கேஷானி எரங்கி...