Month : July 2017

கேளிக்கை

நயன்தாரா திரைப்படத்தில் ஹொங்கொங் கலைஞர்

(UDHAYAM, COLOMBO) – நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிக்காக ஹொங்கொங் கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெறவுள்ள சைக்கிள் சண்டைக் காட்சிக்காக இயக்குநர் அஜய்ஞானமுத்து, ஹொங்காங்கில் இருந்து...
கேளிக்கை

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – நடிகை ப்ரியா ஆனந்துடன் காதல் என்று வெளியான தகவலை நடிகர் கௌதம் கார்த்திக் மறுத்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ‘வை ராஜா வை’ திரைபடத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் மற்றும்...
விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. North Sound இல் நேற்று...
வகைப்படுத்தப்படாத

2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்

(UDHAYAM, COLOMBO) – அறிவுபூர்வமான கலந்துரையாடல் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. புலத்கொஹூபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது...
வகைப்படுத்தப்படாத

இலங்கை – நேபாளத்திற்கும் இடையில் வர்த்தக நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் வர்த்தக நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கையிலுள்ள...
வணிகம்

பழ உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – ழ உற்பத்தியை அதிகரிப்பதன் தேவையை இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மத்தியில் இதற்கு கூடுதலான கேள்வி நிலவிய போதிலும் நாட்டில் பழ உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

அமைச்சரவைக் குழு இன்று உமா ஓயா பிரதேசத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – உமா-ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று உமா ஒயா செயற்றிட்ட வளாகத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும்...
விளையாட்டு

கிடைக்கப்பெற்றுள்ள தண்டனை புள்ளியுடன் நிரோஷன் திக்கவெல்ல அபாய நிலையில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தற்போது கிரிக்கட் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை காரணமாக 7 தண்டனை...
வகைப்படுத்தப்படாத

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா்

  (UDHAYAM, COLOMBO) – தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனா். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற...
வகைப்படுத்தப்படாத

மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய...