Month : July 2017

வகைப்படுத்தப்படாத

அரசாங்கம் இதற்காக இனவாதத்தை தூண்டுகிறது – மஹிந்த ராஜபக்ஸ

(UDHAYAM, COLOMBO) – பொதுக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை மறைக்கும் பொருட்டு, அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால்...
வகைப்படுத்தப்படாத

நிரூபம் சென் காலமானார்.

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் நேற்று முன்தினம் புதுடில்லியில் காலமானார். இறக்கும் போது 70 வயது. நிரூபம் சென் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம்...
வகைப்படுத்தப்படாத

உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால்  ஒத்தி வைக்கப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்கள...
வகைப்படுத்தப்படாத

விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் டெங்கு ஒழிப்பு விஷேட நிகழ்வின் இரண்டாவது நாள் கொழும்பு, மஹவத்த பிரதேச பகுதிகளில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 40 குழுக்கள் கலந்து...
வகைப்படுத்தப்படாத

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்

(UDHAYAM, COLOMBO) – நூறு வயதை தாண்டிய முதியோர்கள் மற்றும் 15 பிள்ளைகளை விட அதிகமாக கொண்ட 75 வயதை தாண்டிய பெற்றோர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கு தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....
விளையாட்டு

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில்...
வகைப்படுத்தப்படாத

முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்த மாணவி

(UDHAYAM, COLOMBO) – முச்சக்கர வண்டியில் இருந்த வெளியே பாய்ந்த 16 வயது பாடசாலை மாணவி காயமடைந்து அரநாயக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அண்மையில் அரநாயக்க – திக்கபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தனது...
வகைப்படுத்தப்படாத

பாதிக்கபட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்கள்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை மாவட்ட, மில்லனிய பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்களை வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்...
வகைப்படுத்தப்படாத

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸை – கொத்தலாவலபுர பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி, சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயமேற்படுத்திய இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவின் 241வது சுதந்திரதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ரட்ரம்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு...